website icon




டென்னிஸ் ஜெகன் எழுதுகிறேன்!



எழுத்துக்கள் இங்கே உயிர் பெறுகின்றன.
உங்கள் மனதை தொட்டும் காதல், பரபரப்பான திருப்பங்கள், மற்றும் கற்பனையின் அழகான பயணம்—இவை அனைத்தும் ஒரு எழுத்தாளராக என் உள்ளத்திலிருந்து உருவாகின்றன.இந்த தளத்தில், நீங்கள் கதைகளின் பின்னணியில் இருக்கும் உணர்வுகளை, எழுத்தின் ஆழத்தை, மற்றும் ஒரு மனிதனின் கனவுகளை காண்பீர்கள்

கதைகளை வாசிக்க கீழ் உள்ள செயலிகள் மற்றும் தளத்தில் உள்ளது

கதைகளை ஒலிவடிவமாக கீழ் உள்ள வளையொளிகளில் கேட்கலாம்